தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் தளபதி விஜய்க்கு இனி இணையாக எந்த நடிகரும் வர முடியாது என சொல்லும் அளவிற்கு தளபதி விஜய் மிகப்பெரும் உயரத்தில் உள்ளார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிங்கராக மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மட்டுமல்லாமல் தளபதி விஜய் அளவிற்கு யாரும் வசூல் செய்ய முடியாத உச்சத்தில் இருக்கிறார் தளபதி விஜய் .

இப்படி ஆரம்ப காலங்களில் இருந்தே வதந்திகளையும் கிசு கிசுக்களையும் கண்டு கொள்ளாமல் இருந்த தாபத்தி விஜய் தற்போது அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது மற்றும் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற செய்தி அதிகமாக பரவி வந்த நிலையில் அந்த செய்தியில் உண்மை உள்ளது என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்நிலையில் தளபதி விஜயும் அவரது மனைவியில் வீட்டில் கடுமையாக வார்த்தைங்களை பரிமாறிக்கொண்டார்கள் எனவும் அது மட்டுமல்லாமல் அவரது மனைவி தனது அம்மாவின் சொந்த ஊரான இங்கிலாந்துக்கு பிறந்தார் எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே…