கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்ட நபர்களில் ஒருவர் என்றால் அது பிரபல சர்ச்சை நாயகன் சுவாமி நித்தியானந்தா அவராகத்தான் இருக்க முடியும். இந்நிலையில் இவரை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு சோசியல் மீடியா
மற்றும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் நிலையில் உலக நாடுகள் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் நோக்கில் தனக்கென தனி நாடு, சாம்ராஜ்யம் வேற லெவலில் வாழ்ந்து வருகிறார் அந்த வகையில் கைலாச எனும் தனித்தீவில் தனக்கென தனி ராஜ்யத்தை செயல்படுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் இவர் குறித்த பல தகவல்கள் மக்கள் மத்தியில்அவ்வளவாக தெரியாத
நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் சமூகவளைதலங்களில் டிறேண்டாகி வருகிறது . அந்த வகையில் சுவாமி நித்தியானந்தா அவர்களது சிறுவயது புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரை பார்த்த பலரும் அட நித்தியானந்தாவா இது என வாயடைத்து
போனதோடு அந்த புகைபடங்களை இணையத்தில் அவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நித்தியானந்தா உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது …………