தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகிறது எனலாம் . இப்படி இருக்கையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வேற லெவலில் ஹிட்டாகி வரும் நிலையில் இதில்

வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இதில் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் போட்டியாளர்களாக  கலந்து கொண்ட நிலையில் கடந்த பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல ராப் பாடகர் ஏடிகே . தமிழ் சினிமாவில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் வெளியான ஆத்திச்சுடி பாடலின் மூலமாக திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார் . இதனைதொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடி தனது ராப் பாடலுக்காக தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றிக்கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் எடிகே

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ,மகன் ஒருவரும் உள்ளார்  . இருப்பினும் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது………..