தமிழ் சினிமாவில் தற்போது மற்ற திரையுலகை விட சர்ச்சைகளும் கிசு கிசுக்களும் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி பிரபலங்களின் விவாகரத்து . பிரபலங்களின் காதல் சர்ச்சைகள் தாண்டி இப்போது பிரபலங்களின் வீடுகளில் நாக்கும் சர்ச்சைகளும் அதிகமாக வெளிவந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் ஐஸ்வர்யா வீட்டிலேயே யாரோ ஒருவர் காய் வரிசை காட்டி பணம் மற்றும் நகைகளை எடுத்து சென்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது .

இந்நிலையில் நேற்று இந்த செய்தி அதிகமாக பரவவே இன்று அவரது வீட்டில் திருடியது யார் என்ற தகவல்கள் வலியாகி உள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த 40 வயது ஈஸ்வரி என்ற பெண் தான் திருடியது என தெரியவந்திருக்கிறது.அவரது வங்கி கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் அடிப்படையில் போலீசார் இதை கண்டுபிடித்து இருக்கின்றனர். அவரை கைது செய்து இருக்கும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னனிலயில் யாருடைய காய் வரிசை இருக்குமா என்ற பாணியிலும் பார்க்கிறார்கள்.