தமிழ் சினிமாவில் எத்தனை நடிங்கிகள் இருந்தாலும் பல படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைபபடங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தாலும் கூட ஒரு சில நடிகைகள் மட்டுமே காலம் கடந்து மக்களின் மனதில்இடம் பிடிக்கின்ற்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் கொடிகட்டிப்பறந்த நடிகைகள் பின்னர் வயது முதிர்ச்சியின் காரணமாக மற்றும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்தாலும் சினிமாவை விட்டு சற்று விலகி விடு கின்றனர் . இபப்டி விலகி இருக்கும் நடிகை மாளவிகா தற்போது வெளிடியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைபபடங்கள்..