தற்போது சினிமாவில் படங்களில் புதுமுகங்களாக பல இளம் நடிகைகள் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் வராததை அடுத்து பலரும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் வருகின்றனர். இறுப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை ஊர்வசி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ள நிலையில் தனது நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின்

படங்களில் அம்மா, வில்லி, செண்டிமெண்ட், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு வெளியான சூரரை போற்று , மூக்குத்தி அம்மன் போனர் படங்களில் வேற லெவலில் நடித்து கலக்கி இருந்தார். இந்த பபடங்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விஷேசம் படத்தில் முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி

பார்க்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஊர்வசி கடந்த சில வருடங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்ட நிலையில் முதல் திருமணம் பாதியிலேயே போனதை அடுத்து தனது ஐம்பது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது குடும்ப புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது……….