பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை படங்களில் ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதை காட்டிலும் அவருக்கு நேர்மறையாக வில்லனாக நடிக்கும் நடிகர்களுக்கு கொடுக்கபடுகிறது எனலாம் . அந்த வகையில் வில்லன் நடிகர் என சொன்னதும் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பிரபல பழம்பெரும் வில்லன் நடிகர் நம்பியராக தான் இருக்கும் . காரணம் அந்த அளவிற்கு 70, 80களிலேயே எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் படங்களில்

வில்லனாக நடித்து தனது வில்லத்தனத்தால் பலரையும் மிரள செய்திருப்பார். இதையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் வில்லனாக நடிப்பதை தாண்டி

காமெடி, குணசித்திரம் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு

பலருக்கும் பெருத்த சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்திய நிலையில் தனது நடிப்பின் மூலமாக இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் தற்போது இவரது ,மனைவி மற்றும் குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…..