தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருந்து வருவது சோசியல் மீடியாவாக தான் இருக்கும் எனலாம் காரணம் அந்த அளவிற்கு முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கூட தற்போது சோசியல் மீடியாவில் அதிக நேரம் தங்களது நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில் சிறுவயது மற்றும்

குழந்தை பருவ புகைப்படங்கள் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் சிறுவயது புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது . இந்நிலையில் அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த சிறுவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தான் அது. சின்னத்திரையின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் இன்றைக்கு வெள்ளித்திரையில் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் கலக்கி வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பிரின்ஸ், டான்

என  பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது ……….