தற்போது மக்கள் மத்தியில் திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் பெருத்த பிரபலத்தை பெற்று வருகிறது . இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் கூட சின்னத்திரை பக்கம் நகர்ந்த வந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து அந்த தொடர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக

உள்ளதோ அதை காட்டிலும் அந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் வேற லெவலில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி பெரும் ரசிகர் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகனாக நடித்து தனக்கென தனி ஒரு பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகர் ஸ்ரீ குமார். பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய்

நெருங்கிய நண்பரான இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் . மேலும் பிரபல முன்னணி தனியார் சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பல முன்னணி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்

ஸ்ரீ குமார் கடந்த சில வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம பிரபலத்தை பெற்று  வருகிறது…………