பொதுவாக மக்கள் மத்தியில் படங்களை காட்டிலும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வெகுவாக பிரபலத்தை பெற்று விடுகின்றன இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சிகள் பல மாறுபட்ட கதைகளை மையமாக வைத்து நகருவதொடு இது பல இல்லத்தரசிகளின் அன்றாட பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது . இதன் காரணமாக பல தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பிரபலமாக இருப்பதோடு அதில் நடிக்கும் நடிகர்களும் வெகு பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென  தனி

ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான முன்னணி தொடரில் கதையின் நாயகியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பர்ர்க்க வைத்தவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி . இதையடுத்து இவர் பல முன்னணி தொடர்களில் நடித்து வந்ததை அடுத்து இவருக்கு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ்

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது . இதனைதொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் இவ்வாறு இருக்கையில் ரச்சிதா தொடர்களில் நடித்து வந்த நிலையில் அதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்  . திருமணத்திற்கு பின்னரும் இருவரும் இணைந்து பல தொடர்களில்

நடித்து வந்த நிலையில்  இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவர்களது காதலித்து திருமணம் செய்து கொண்டபோது எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள்சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது ……………….