தற்போது பொருத்தவரை மக்கள் அதிகளவில் தங்களது கவனத்தை இணைய பக்கங்களின் செலுத்தி வரும் நிலையில் பல முன்னணி பிரபலங்கள் கூட இதில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாக இணையத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்களில் சிறுவயது மற்றும் இளமை பருவ புகைப்படங்கள் வெளியாகி வேற லெவலில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இவ்வாறு இருக்கையில்

சமீபத்தில் இணையத்தில் சிறுவன் ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது மேலும் அந்த புகைபடத்தில் இருக்கும் அந்த பிரபலம் யாருன்னு தெரிஞ்சா உறைஞ்சு போயிருவீங்க காரணம் அந்த போட்டோவில் அப்போதே செம ஸ்டைலாக இருக்கும் அந்த சிறுவன் யாரு தெரியுமா …..? தமிழ் சினிமா மட்டுமின்றி உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அவர்கள் தான் அது. இன்றைக்கு பல இளம் நடிகர்களுக்கு இணையாக அவர்களுக்கே சவால் விடும் வகையில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் அண்ணாத்தா படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் விரைவில்

இந்த படம் திரையில் வெளியகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இதுவரை யாரும் பார்க்காத ரஜினி அவர்களின் சிறுவயது புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதொடு பலரும் இந்த புகைப்படத்தை அதிகளவில் இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்………….