தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு ஏற்பட்டு பெரிதளவில் பாதிக்கபட்டு இருந்தார் இறுப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து

வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனைதொடர்ந்து இந்த படத்தில் சமந்தா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமொசனுக்காக பெரிதளவில் மெனக்கெட்டு இருந்தார் இருப்பினும் இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான

 

விமர்சனத்தை மட்டுமே பெற்றது எனலாம் . இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை ஒருவர் சமந்தாவுடன் நெருக்கமாக நடித்திருந்த நிலையில் அந்த குழந்தை யாரென பலரும் கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து அது குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் சமந்தாவுடன் நடித்த அந்த குழந்தை வேறு யாருமில்லை

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களின் அர்ஹா தான் அது . இதனைதொடர்ந்து அல்லு அர்ஜுன் தனது இணைய பக்கத்தில் தனது மகளின் நடிப்பு குறித்து பாராட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் பதிவு இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………….