தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல  முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மையோசிடிஸ் எனும் மர்ம நோயால் பாதிக்கபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சில காலம் படங்களில் ஏதும் நடிக்காமல் வீட்டிலேயே முடங்கியபடி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அந்த நோயின் தாக்கத்தில்

இருந்து சற்று குணமான நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று இருந்தது. இப்படி இருக்கையில் இந்த படத்தை அடுத்து தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில்

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் சிடடேல் எனும் வெப் சீரியஸ் ஒன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த வெப் சீரியஷின் ப்ரோமோசன் பணிக்காக வெளிநாடு சென்றுள்ள சமந்தா அங்கு அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது உடையை

பார்த்த பலரும் வியந்து போயுள்ளனர் காரணம் அந்த உடையின் விலை மட்டும் சுமார் 68, 000 மேல் இருக்கும் என கூறப்படும் நிலையில் இது குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………….