கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலம் தேடுவதை காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோசூட் நடத்தி அதனை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது இளம் வயது மற்றும் சிறுவயது புகைப்படங்களை இணையத்தில்

வெளியிட்டு அதன் மூலமாக பிரபலம் தேடி வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென  தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த சிறுவன் வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமா உலகில்

முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருவதோடு ஆஸ்கார் நாயகன் என பலரும் அழைக்கப்படும் பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தான் அது . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் தனது துடிப்பானஇசையால் பலரது மனதை கொள்ளை கொண்டு வருவதோடு திரையுலகில் உள்பட மக்கள் மத்தியில் பலரையும் தனது

ரசிகர்களாக வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு வேற லெவலில் இசையமைத்தும் பாடியும் உள்ள நிலையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைபடம்ம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது…………..