தமிழ் திரையுலகில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் அந்த காலத்தில் இருந்து பல படங்களை இயக்கி வரும் பல முன்னணி இயக்குனர்களும் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை பிரமாண்டமான பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் படத்தை பார்த்தாலே இது இந்த

இயக்குனரின் படம் தான் என சொல்லும் அளவிற்கு இயக்குனர்கள் பலரும் தங்களுக்கென தனி ஒரு பாணியை ஏற்படுத்தி கொண்டு அதில் பல படங்களை இயக்கி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் காதல் கதைகளை மையமாக கொண்டு இளைஞர்கள் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் . இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர்  மாதவன் நடிப்பில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படம்

இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசபட்டு வருகிறது எனலாம் . இதனைதொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி உள்ள நிலையில் சமீபத்தில்  இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்டமான படைப்பாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டதுடன் உலகளவில் பலத்த பிரபலத்தை பெற்றுள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மணிரத்தனம் அவர்கள் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகையும் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் சகோதரியும் ஆன சுஹாஷினி -யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………