தற்போது பலரும் சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது பெரும்பாலான நேரத்தை இதில் செலவழித்து வருவதோடு இதில் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை  வியப்படைய செய்து வருகின்றனர்.  இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாக பலரும் புதுவிதமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட பல

புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு டிறேன்டகி வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி டாப் நடிகர் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலகளவில் ஹாலிவுட் அளவிற்கு ஹீரோவாக உயர்ந்து நிற்கும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்களின் சிறுவயது புகைப்படம் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

தனது அண்ணனும் பிரபல முன்னணி இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் இன்றைக்கு முன்னணி நடிகர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் அண்மையில் பெரும்பாலான படங்கள்

வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் தனுஷ் கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் அருண்  மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் படம் வெளியாக திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர் ………………..