தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் ஹீரோ , ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் பலரும் ஒரு சில படங்களிலேயே வந்த இடம் தெரியாமல் போகும் நிலையில் ஒரு சில மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் சிவகுமாரின் இரு மகன்களும் சினிமாவில்

முன்னணி ஹீரோவாக வலம் வரும் நிலையில் அவரது இளைய மகனான கார்த்தி தனது கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்த நிலையில் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் துவக்கத்தில் உதவி இயக்குனராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பருத்திவீரன் படத்தின் மூலமாக கதாநாயகனாக தன்னை மக்கள் மத்தியில்

அறிமுகபடுத்தி கொண்டார் . தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பு மற்றும் இயல்பான பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து

வேற லெவல் நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நடிகர்  கார்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உறவுகார பெண் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவரது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………