தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக நடிகர்கள் தொடர்ந்து அறிமுகமாகி வரும் நிலையில் நடிக்கும்  ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு மற்றும் இயல்பான பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் இன்னமும்

சவால் விடும் வகையில் அந்த காலத்தில் இருந்து  பல முன்னணி நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் திரையுலகில் உதவி இயக்குனராக தன்னை அறிமுகபடுத்தி கொண்டதை அடுத்து ரஜினி, கமல்  என  பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டவர்  பிரபல முன்னணி

நடிகர் மனோபாலா. இந்நிலையில் இயக்குனராக இருப்பதை தாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து தனது ஒல்லியான தோற்றத்தால் வெகுவாக பலரையும் சிரிக்க வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு பல படங்களை தயாரித்தும் வரும் நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட

நிலையில் நேற்றைய நாளில் உடல்நிலை மோசமானதை அடுத்து மனோபாலா  காலமானார். இதனைதொடர்ந்து இவரது இறுதி சடங்கில் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் இவரது மகன் குறித்த தகவல்கள்  மற்றும் அவரது புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………