தற்போது பொறுத்தவரை மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் அமோக வரவேற்பபை பெற்று வருகிறது எனலாம். அதிலும் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் இந்த சேனலில் பல நூறு  எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி முன்னணி தொடர்களில் ஒன்று

பாக்கியலட்சுமி. இந்த தொடர் ஒற்று கணவன் மற்றும் இரு  மனைவிகளுக்கு இடையே  நடக்கும் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து நகர்ந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் எனலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் எழில் எனும்  மகன் கதாபாத்திரத்தில் நடித்து தனது இயல்பான நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளமே

வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகர் விஷால். இந்த தொடரை அடுத்து பல முன்னணி தொடர்களில் நடித்து வருவதோடு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் விருது விழா

ஒன்றில் கலந்து கொண்ட விஷாலிடம் அவரது காதல் மற்றும் காதலி குறித்து கேட்டபோது, வெட்கப்பட்ட படி விஷால் அவரது காதலியை குறித்து கூறாமல் பிரபல நடிகை த்ரிஷாவை தான் காதலித்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது ………………