தமிழ் சினிமாவில் இன்றைக்கு புதுமுகங்களாக ஏராளமான இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையிலும்  அந்த காலத்தில் இருந்து பல வெற்றி படங்களை இயக்கியும் அதில் நடித்தும் வரும் பல முன்னணி பிரபலங்கள் இன்றும் தங்களது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் திரையுலகில் துவக்கத்தில் உதவி இயக்குனர்களில் ஒருவராக அறிமுகமாகி இன்றைக்கு நடிகர் ,

இயக்குனர், தயாரிப்பாளர் என  பல துறைகளில் கலக்கி கொண்டிருப்பவர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான ஆட்டோகிராப் சேரன் அவர்கள். இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படம் இன்றளவும் பல இளைஞர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளது எனலாம். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்தும் இயக்கியும்

வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவரது படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த சேரன் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து பல பட

வாய்ப்புகள் வந்த நிலையில் மீண்டும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு இரு மகள்கள் உள்ளதை அடுத்து அவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…………….