தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி ,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் பலரும் பெரிதளவில் பிரபலமாகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்

தமிழ் சினிமாவில் துணை நடிகர்களில் ஒருவராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் தனது தேர்ந்த நடிப்பு திறமையால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்த நிலையில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் குணசித்திரம், வில்லன், காமெடி என பல

கதாபாத்திரங்களில் வேற லெவலில் நடித்து அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகர் பசுபதி. மேலும் சொல்லபோனால் இவரை பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த  அளவிற்கு தனது நடிப்பின் மூலமாக திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் குறித்து தெரிந்த

அளவிற்கு இவரது குடும்பம் குறித்து நமக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் சமீபத்தில் அவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்களா இவரோட மனைவி என வாயடைத்து போயுள்ளனர்…………