தமிழ் சினிமாவில் இன்றைக்கு புதுமுகங்களாக பல இளம் நடிகர்கள் வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு  அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் படங்களில்

ஹீரோவாக பல நடிகர்கள் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர் எனலாம். அந்த வகையில் தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்ததோடு தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளத்தையே இன்றளவும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே

இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பு மற்றும் இயல்பான வாழ்க்கையால் பலரையும் ரசிகர்களாக வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சினிமாவை தொடர்ந்து அரசியல்  மீது அதிக நாட்டம் கொண்டதை அடுத்து தனியாக கட்சி ஒன்றை நிறுவி அதிலும் தனது பெரும்பான்மையை நிலை நாட்டி வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரமேலதா

என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் இணையத்தில் இவர்களது திருமணத்தில் எடுத்துக்கொண்ட  பல புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது மேலும் அதிகளவில் இணைய பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது…………….