கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பலரும் பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும் சிகிச்சை பலனின்றி காலமாகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக இந்த நிலையில் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகை ஒருவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்

மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அழகிய தீயே படத்தின் மூலமாக ஹீரோயினாக தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை நவ்யா நாயர். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் மாய கண்ணாடி போன்ற பல

படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஜானகி ஜானே படத்தின் ப்ரோமாசன் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் எதிர்பாரதவிதமாக நவ்யா நாயர் உடல்நலகுறைவு  ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதையடுத்து அவரை நேரில் சென்று பார்த்த பிரபல நடிகை நித்யா தாஸ் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்

விரைவில் நலமுடன் திரும்பி வார  வேண்டும் நவ்யா நாயர் என பதிவிட்டதோடு அவருடன்  நெருக்கமாக ஹாஸ்பிடலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த பலரும் அவருக்கு என்ன ஆச்சு என பல கேள்விகளை எழுப்பி வருவதோடு அவர் விரைவில் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர் ……………