தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை  சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளமாக வாங்கி வரும் நிலையில் முன்னணி நடிகைகளில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து உள்ளார் . இவ்வாறு பிரபலமாக  இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்

மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக பலத்த சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு  வந்ததை அடுத்து தொடர்ந்து பல மொழிப்படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் அவ்வபோது போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது

புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா பொதுவெளியில் அணிந்து வந்த காலணியின் புகைப்படம் மற்றும் அதன் மதிப்பு  இணையத்தில் வெளியாகி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் சமந்தா மாடர்னாக சமீபத்தில் விமான நிலையத்துக்கு வந்திருந்த நிலையில் அதில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள்

இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவர் அணிந்திருந்த செப்பலின் விலை லூயிஸ் வூட்டன் பூல் ஸ்லைட்ஸ் பிராண்ட் மாடல் செருப்பை அணிந்திருந்தார் மேலும் அதன் விலை  சுமார்  2.5 ரூபாயை விட அதிகமாம் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………….