தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் புதுமுகங்களாக பல காமெடி நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு  சில படங்களிலேயே வெகுவாக தங்களது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு  அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்திலேயே பல

முன்னணி நடிகர்கள் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து தனது நகைச்சுவையான பேச்சால் பலரது கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்ததோடு தனக்கென திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் கவுண்டர் கிங் கவுண்டமணி. இந்நிலையில் தொடர்ந்து பல நூறு படங்களுக்கு மேல் காமெடியனாக

நடித்துள்ளதோடு வில்லன், செண்டிமெண்ட் என பல மாறுபட்ட குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் வயது மூப்பு காரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் கவுண்டமணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து

கொண்ட நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணைய பக்கத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது. இதையடுத்து அவர்களது சமீபத்திய புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து  வருகின்றனர் ……….