தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக நடிகர்கள் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல  ரசிகர்களின் மனதை கொள்ளை  கொள்வதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் பிரபலமாக  நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்

அந்த காலத்தில் இருந்து ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின்  படங்களில் வில்லனாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல  முன்னணி  நடிகர் நாசர். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என  பல மொழிப்படங்களில்

முன்னணி நடிகர்களுடன் வில்லன், அப்பா, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியான பல  படங்களில் பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர் எனலாம். இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு மூன்று மகன்கள்  உள்ளார்கள் இதில் ஒரு மகன் சினிமாவில் நடித்தும் வருகிறார் . இந்நிலையில் இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில்  வெளியாகி வரும் நிலையில் அதில் அவரது மகன் மற்றும் மனைவியை பார்த்த பலரும் இவங்களா அது என வாயடைத்து போயுள்ளனர்……….,.