தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் வகையில் தொடர்ந்து பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படியொரு நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலரும்ஜோடியாக நடித்து தனது பப்ளியான வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு இன்றைக்கும் பலரது கனவு கன்னியாக

வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வாணி . இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் தனது உடல் எடையை குறைக்க எண்ணியதை அடுத்து அதன் விளைவாக இவருக்கு பட வாய்ப்புகள் கணிசமாக குறைய தொடங்கியது. இதையடுத்து சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஹன்சிகா கடந்த சில மாதங்களுக்கு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் தனது தொழில்

பார்ட்னருமான சொஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அம்மினிக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியதை அடுத்து தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு

முன்பை காட்டிலும் தற்போது கில்மாவில் தாராளம் காட்டி வரும் ஹன்சிகா அண்மையில் நீச்சல் உடையில் இதுவரை இல்லாத அளவிற்கு செம கில்மாவாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதைபார்த்த அவரது ரசிகர்கள் நம்ம  ஹன்சிகாவா இப்படி என வாயடைத்து போனதோடு அழகை அப்பட்டமாக வர்ணித்து வருகின்றனர்…………………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)