தெலுங்கை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு  தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஷால். இந்நிலையில் திரையுலகில் ஹீரோவாக படங்களில் நடிப்பதை தாண்டி தயாரிப்பாளர் , இயக்குனர் என ப[பல துறைகளில் கலக்கி வருகிறார் அதோடு நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதை அடுத்து விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் இவருடன் ஏஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் விஷால் அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ள

பிரபல நடிகையான ஸ்ரேயா ரெட்டி அவர்களின் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டி படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி

அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வேற லெவல் கில்மாவாக போஸ் கொடுத்த படி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இதைபார்த்த பலரும் அம்மிணியின் அழகை அணுஅணுவாக வர்ணித்து வருகின்றனர்……………