தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் அதிஷ்டமோ என்னவோ தெரியாது ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்களிடையே பெர்யரும் புகழும் பெற்று காலம் கடந்து ரசிகர்களிடையே போற்றப்படுவார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி பல நடிகைகளும் முதல் ஒரு சில திரைபப்டங்களிலேயே அடையாளம் கண்டுகொள்ளப்படும் படி முத்திரையை பத்திது விடுவார்கள் .

இப்படி தமிழ் சினிமா மதராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. ஆனால் முனி படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் பிடித்து போக அதன் பிறகு இவர் பெரிய அளவில் படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் நினைத்தபடி அதிகப்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி பல படங்கள் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் முனி 3 படத்தில் நடித்திருந்தார் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதனால் இனிமேல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட இயக்குனர்கள் வேதிகாவிடம் வித்தியாசமான கதைகளை கூறி வருகின்றனர். ஆனால் வேதிகா வித்தியாசமான கதாபாத்திரம் மட்டும் இருந்தால் பத்தாது வித்தியாசமான கதையும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் வேதிகா அவரது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பலரும் பட வாய்ப்பு இல்லாததால் தான் வேதிகா கவர்ச்சி படங்கள் வெளியிட்டு வருவதாக கூறி வருகின்றனர்.

மேலும் கடலோரத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இளநீர் குடிக்க தானே எதற்கு சும்மா வைத்துள்ளார் என்ன கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here