தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குத்துவிளக்காக நடிக்கும் நடிகைகள் பின்னர் போக போக தனது உண்மையான முகத்திரையை காட்டி கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்குவார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி பல நடிகர்களும் ஆரம்பத்தில் ஒரு சில திரைபப்டத்தில் நடித்த பினனர் முன்னணி நடிகர்களின் மற்றும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படி அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அந்த பிரபல நடிகை. அதைத்தொடர்ந்து அவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். அவர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

திருமணத்திற்கு பின்னர் நடிகை சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் தற்போது நடிகை திடீரென்று ஒரு அடல்ட் கன்டென்ட் படத்தில் ஓவர் கிளாமராக நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நடிகை இப்படி நடித்தது அவருடைய கணவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். மேலும் நடிகை அந்த திரைப்படத்தில் பிகினி உடை மற்றும் லிப் லாக் காட்சியில் தாராளமாக நடித்திருப்பதும் அவரின் கணவரை அதிக கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நடிகைக்கும், அவரது கணவருக்கும் வீட்டில் சண்டையும், சச்சரவுமாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் நடிகை ஒரு முத்த காட்சியில் நடிப்பதற்கு அதிக டேக்குகள் வாங்கியதும் கணவரின் கோபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

அதனால் நடிகை படம் ரிலீஸ் ஆகும் வரையில் கணவரை பிரிந்து தனியாக ஹோட்டலில் தங்கி வருகிறாராம். இருந்தாலும் நடிகைக்கும் கணவருக்கும் இடையே இருக்கும் உரசல் அப்படியே தான் இருக்கிறதாம்.ஏற்கனவே பிரபல நடிகை கவர்ச்சியாக நடித்தால்தான் விவாகரத்து வரை சென்றார் என்ற பேச்சு இருக்கிறது. தற்போது இந்த நடிகையும் அந்த வட்டத்திற்குள் சிக்கி விடுவாரோ என்று பலரும் கிசுகிசுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here