கடந்த சில வருடங்கலகாவே இந்திய திரையுலகில் அதிகம் பேசப்பட்டு சர்ச்சையினை கிளப்பி வந்த செய்தி என்னவென்று சொன்னால் அது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றி என்றே சொல்ல வேண்டும். இப்படி பாலிவூட் திரையுலகில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தென்னிந்திய திரையுலகம் வரை கிசுகிசுக்கப்பட்டு இருந்தது இந்த வாரிசு நடிகர்களை பற்றித்தான்.

இப்படி எந்த திரையுலகம் ஆகட்டும் வாரிசு நடிகர்கள் அதிகமாகவே இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவிலும் கூட பல வாரிசு நடிகர்கள் இப்படித்தான் வளம் வருகிறார்கள்.

இப்படி தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட மக்களின் ஆதவு இருந்தால் மட்டுமே முன்னணி நடிகராக வளர முடியும். இதற்க்கு பெரிய உதராணம் இளைய தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் பின்னர் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகும் இருக்கும் விஜய், தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் திருமண விழா ஒன்றில் சிறு வயதில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், விஜய்யின் மடியில் அமர்ந்து உணவு சாப்பிடும் குழந்தை யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.அந்த குழந்தை வேறு யாரும் இல்லை.நடிகரும், விஜய்யின் தம்பியுமான விக்ராந்த் தான். விஜய், ஷோபா சந்திரசேகர் மற்றும் விக்ராந்த் மூவரும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் தான் அது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here