தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசையமல்ல என்றே சொல்ல வேண்டும். இளம் நடிகையாக அறிமுகமாகி பின்னர் பலரும் மக்களால் கவரப்பட்டு முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள். உயப்படி வளம் வருவது மட்டுமல்லாது உச்ச ப்னட்சத்திரங்களுடனே போட்டிபோட்டு நடிக்கும் வைப்பினை பெற்று இறுதியில் கொடிகளில் சம்பளத்தில் புரள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற மொழிகளில் பிரபலமடைந்த பல நடிகைகளும் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருவது குறிப்பிட தக்கது.

இப்படி முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் இது போன்ற டிரண்டிங் நடிகைகளை தனது படங்களில் நடிக்கவைக்க அரவம் காட்டி வருவார்கள். இயக்குனர்களும் தற்போதைய முன்னணி நடிகர்கள் வயது முதிர்ச்சியின் காரணமாக பல இளம் நடிகைகளை தேடிப்போகாமல் அதே போல வயதான முன்னணி நடிகைகளையே ஜோடியாக நடிக்கவைக்க நாடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் பலரும் இதே போல முன்னணி முதிர்ந்த நடிகைகளை தேர்வு செய்கின்றனர்.

இப்படி நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்க வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ள அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணியில் AK 61 திரைப்படம் உருவாகவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் – தபு இணைந்து நடித்திருந்தனர்.அதன்பிறகு தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here