இன்றைய சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து திரையுலகில் படங்களில் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையால் மக்கள் மற்றும் சினிமா உலகில் தங்களுக்கென அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இதில் இன்னும் சிலர் பல வருடங்களாக போராடியும் தங்களுக்கான

அடையாளம் கிடைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் அந்த காலத்தில் இருந்து படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அவருக்கான போதிய வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தான் தொடர்ந்து பல மாறுபட்ட கேரக்டரில் தனக்கான இடத்தை மக்கள் மத்தியில்

நிலைநிறுத்தி உள்ளார். அதிலும் கடந்த சில படங்களாக அருண்விஜய் ஆக்க்ஷன் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளில் வேற லெவலில் நடித்து வருகிறார் அதிலும் குற்றம் 23 படத்தில் இவரது ரோமன்ஸ காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது எனலாம். இந்நிலையில் இவரது சமீபகால சூட்டிங் அனைத்திற்கும் அவரது மனைவி உடன் சென்று விடுவாராம் மேலும் அங்கு பார்த்தது போக வேறு எதாவது ரோமன்ஸ்

காட்சிகள் படத்தில் வந்தால் படம் பார்க்கும் போதே அருன்விஜையை தொடையில் கிள்ளி ஒருவழி பண்ணி விடுவாராம். அப்படி இருக்கையில் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த சினம் படத்தின் ப்ரீவியு ஷோ பார்க்க தனது மனைவியுடன் சென்றிருந்த நிலையில் அங்கும் இதேபோன்ற பல நிகழ்வுகளும் அடிகளும் விழுந்தது என சிரித்தபடி அருண்விஜய் கூறியுள்ளார் …..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here