தமிழ் சினிமாவில் எத்தனையோ சம்பவங்களும் சர்ச்சைகளும் நடந்தாலும் இந்த முன்னணி நடிகர்கள் செய்யும் அட்டகாசங்களும் சர்ச்சைகளும் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தமிழ் சினிமாவில் இந்த இளம் நடிகர்கள் தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிகொல்கிரார்கள் என்று பார்த்தல் முன்னணி நடிகர்களும் அதிக கிசுகிசுக்களிலும் விமர்சனங்களிலும் சிக்கிகொல்கின்றனர் அது மட்டுமல்லாது முன்பு போல அல்லாமல் அதனை ஒப்பும்கொல்கின்ற்னர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி தற்போது முன்பு போல் அல்லாமல் அதிக காதல் கிசுகிசுக்களும் சர்ச்சைகளும் அடிக்கடி எழுவதால் விவாகரத்து செய்திகள் அதிகமாக தமிழ் சினிமாவில் உலாவுகிறது என்றே சொல்லலாம். இப்படி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். வெளியுலகத்திற்கே இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் குடும்பத்திற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. பல பிரச்சினைகள் உலா வந்து கொண்டிருக்க, அவர்களின் மகன்களிடம், அம்மா, அப்பா விவாகரத்துக்குப் பிறகு யாருடன் வாழ விரும்புகிறீர்கள் என்று ரஜினி கேட்டாராம்.
அதற்கு யாத்ராவோ, எனக்கு இரண்டு பேருமே வேண்டும். நான் ஒருவருடன் மட்டும் இருக்க விரும்பவில்லை. அதற்கு, இதே கேள்வியை தனுஷ் மற்றும், ஐஸ்வர்யாவிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்களோ?, அது தான் எனது பதில் என்று பதிலளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளாராம் மகன் யாத்ரா.மகன் சொன்ன பதிலைக் கேட்டு மகன்களுக்காக அவர்கள் தங்கள் முடிவை பரிசீலனை செய்வார்கள் என கூறப்படுகிறது.