தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாபாத்திர நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த வில்லன் நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்தது இல்லை என்றே சொன்னாலும் ல்கடந்த பத்து ஆண்டுகளாகவே வேற்று மொழி நடிகர் நடிகைகள் எப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்களோ அப்பை வேற்று மொழி வில்லன் அன்டிகர்களும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்கள். இருந்தாலும் நம் பழைய வில்லன் நடிகர்கள் வில்லன் அன்டிகராக நடிக்காமல் இருந்தாலும் கூட காமெடியில் ஒரு புறம் கலக்கி வருகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் தொண்ணூறுகலில் கலக்கிய பல வில்லன் நடிகர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர். இவர் திரியாபப்டங்களில் காட்டிய வில்லத்தனத்தினை பார்த்து பயப்படாத ரசிகர்களே இல்லை என்றே கூற வேண்டும். இப்படி வேலை கெடச்சிடுச்சு எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான இவருக்கு இந்த அளவிற்கு ஓரளவுக்கு பிரபலமாகவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடக்க தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருந்த மன்சூர் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலமே மிகப்பெரிய வில்லன் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் பட்டித்தொட்டிஎங்கும் மிகப்பெரிய வெற்றய்டைந்ததை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த வருடங்களில் பல திரைப்படங்களில் வில்லன் அன்டிகராக கொடிகட்டிப்பறக்க தொடங்கினார்.

இப்படி தற்போது திரைப்படங்களில் வில்லனாகவும் கமேடியனாகவும் கலக்கிவரும் மன்சூரலிகான் அரசியல் பக்கம் தற்போது தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவர் அரசியல் பக்கம் திரும்ப இவரது மகன் Ali Khan Thugluck தற்போது திரியாபப்டங்களில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். மன்சூரளிக்கனே இயக்கம் திரில்லர் திரைபப்டத்தில் இவர் ஹீரோவாக கலமிரங்கவுள்ளதையடுத்து இவரது போடோஷூட் மற்றும் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைபப்டன்களே கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here