தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் கூட ஒரு சிலரால் மட்டுமே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்துக்கு உயர முடிந்தது என்றே சொல்லலாம். இப்படி என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் கூட நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைபப்டங்களில் நடித்தால் மட்டுமே அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு அடுத்துத்த படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக வளம் வர முடியும் என்பது தான் உண்மை. இப்படி தமிழ் சினமாவில் தளபதி விஜய்க்கு அடுத்தபடியாக வாரிசு நடிகாராக உயர்ந்து இருப்பது நடிகர் சூர்யா மட்டுமே.
இப்படி ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் இவர்கள் மீது விழுந்து இருந்தாலும் தனது நடிப்பு திறமையினை உயர்த்தி முன்னணி நடிகர்களாக தன்னை நிலைநிருத்திக்கொண்டுள்ளனர். இருந்தும் கூட நடிகர் சூர்யா இன்னும் பல எதிர்மறை விமர்சனங்களை திரையுலகில் சந்தித்து வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருத்திகா. அவர் 2002ல் சூர்யாவின் ஸ்ரீ படம் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அவர் மொத்தமாக நடித்தது நான்கைந்து படங்கள் தான் என்றாலும் அவை அனைத்துமே பிளாப் என குக் வித் கோமாளியில் அவர் ஓப்பனாக கூறிவிட்டார். என்ன இப்படி ஓப்பனாக பேசுகிறாரே என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
மேலும் ஒரு பேட்டியில் ஸ்ருதிகா சூர்யாவின் ஸ்ரீ படம் சுத்தமாக ரீச் இல்லை, பாக்ஸ் ஆபிசில் பெரிய பிளாப் என கூறி உள்ளார். சூர்யா ரொமான்ஸ் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டார் என்றும் அவர் நக்கலாக பேசி உள்ளார். பாடல்கள் ஒர்ஸ்ட் experience, என்னை வைத்து வேஸ்ட் பண்ணிட்டாங்க என்றும் அவர் கூறியுள்ளார். நீங்களே பாருங்க..