தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே இரண்டு மூன்று படங்களுக்கு பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடிபோட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் ஒரு சில திரைபபங்களில் குத்து விளக்காக நடித்து விட்டு பின்னர் போக போக தனது வேலையை காட்ட தொடங்கி விடுகிறார்கள் நம் தமிழ் நடிகைகள்.

இப்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலாபால் . மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார். தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் பிகினி உடை புகைப்படங்கள் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. அவர் கொடுத்திருக்கும் விதவிதமான போஸ்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மற்ற மொழிகளில் நடித்து வருகிறார் அமலா பால். ஈரம் சொட்ட நீச்சலுடையில் வெளியிட்டுள்ள அமலாபாலின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here