தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாவது என்பது இப்பொழுது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம், ஏனெனில் தமிழ் சினிவில் தற்போது நுழைய இணையமும் சின்னத்திரையும் குறும்படங்களும் உதவியாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.. அனால் முன்பெல்லாம் ஓன்று எதாவது வ்பாரிசு நடிகராக இருக்க வேண்டும் இல்லையெனில் வேற்று மொழி நடிகையாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இதனை மாற்றும் விதமாக பல அனடிகைகளும் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தமிழ் சினிமாவிலும் குழந்தை நச்தத்திரங்கள் கலக்கும் அளவிற்க்கு கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களும் வெளிவந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மலையாளத்தில் வெளியான சொட்ட மும்பை என்ற திரைபப்டத்தின் மூலம் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அணிகா சுரேந்திரன். இப்படி முதல் திரைப்படத்திலேயே பிரபலமானதால் ரேஸ் பவுட்டியட்டே நாமத்தில் ஐந்த சுந்தரிகள் என பல திரைப்படங்களில் நடித்து முடித்தார் நடிகை அணிகா சுரேந்திரன்.

இப்படி தமிழில் முதன் முறையாக அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் திரைபப்டத்தில் நல்ல பெயரை பெற்றார். இப்படி இந்த திரைபப்டத்தினை தொடர்ந்து தமிழில் நானும் ரவுடிதான், மிருதன் விசவாசம் போன்ற பல படங்களில் நடித்து முடித்தார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக அன்டிக்கும்போதே  பெரிய நடிகை போல பல போடோஷூட் புகைப்படங்களை  வெளியிட்டு இருந்தார். இப்படியிருக்க நேற்று ஊனம் பட்னிகையை முன்னிட்டு இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பல்கரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் இந்த பொண்ண அந்த நடிகை என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் வியந்துள்ளனர்…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here