இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பொருத்தமட்டில் மாடர்னாக நடித்தால் மட்டுமே பட வாய்ப்பும் கிடைக்கும் மற்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் எனும் பட்சத்தில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து குடும்ப பாங்கான தோற்றத்தில் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை தேவயாணி. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் வசீகர

நடிப்பால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு கனவு கன்னியாகவும் வாழ்ந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் பிரபல இயக்குனரான ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இரு மகள்களும் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது தேவயாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல

தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்ட போது தேவயாணி  தற்போது ஜீ தமிழ் சேனலில் புதுபுது அர்த்தங்கள் எனும் தொடரில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் மேலும் இந்த தொடரில் கணவன் இல்லாமல் தனது மகனை வளர்த்து வந்ததை அடுத்து தற்போது கைக்குழந்தை ஒன்றையும் வளர்த்து வருகிறார். இதனால் பல இன்னல்களுக்கும்

கேள்விகளுக்கும் ஆளான லெட்சுமி கதபாத்திரத்தில் நடிக்கும் தேவயாணி இதற்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் இருவரும் மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்திய ப்ரோமோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here