தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் பல வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தற்போது முன்னணி அன்டிகராகவோ இளம் அன்டிகராகவோ நடிகையாகவோ கலக்கி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தான் குழந்தை நட்சத்திரம் ஆதிக்கம் அதிகரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தாலும் முன்பெல்லாம் குழந்தை நட்சத்திரங்கள் கொண்ட திரைப்படங்கள் அவ்வபோது தான் வெளிவரும் என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் இந்த உசத நடிகர்களின் படங்களில் நடிப்பதன் மூலம் மக்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர்  என்றே சொல்ல வேண்டும். இப்பத் இசில ஆண்டிகள் ஓரிரு படங்களில் நடித்து முடித்து விட்டு  பின்னர் வளர்ந்து முன்னட்னி நடிகையாக நடித்து ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மலையாளத்தில் வெளியான உத்ரா என்றா திரைபப்டத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ, இப்படி அதனை தொடர்ந்து குருவி திரைப்படத்திலும் மேலும் பல மலையாள திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்த்ரியாமாக னிடத்த இவர் போராளி திரைபப்டத்தின் மூலம் அன்டிகையாக அறிமுகமாகி இருந்தார்.

இப்படி நாவீன சரஸ்வாதி திரைபப்டத்தின் மூலம் பேசப்படும் அன்டிகையாக மாறிப்போன இவர் அடுத்தடுத்து ஜில்லா தர்பார் போன்ற தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் படங்களை விட தெலுங்கில் பல படங்களில் முன்னணி நடிகையாகவே கலக்கி இருக்கிறார்  என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழில்  அதன் பிறகு பட வாய்ப்புகள் பெரியதாக இல்லாததால் மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமா பக்கம் திரும்பிய இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொள்வார் , இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் பலருக்கும் இவரா இப்படியாகிவிட்டார் என்ற ஆச்சர்யத்தினை கொடுத்துள்ளது, இதோ அந்த புகைப்படம் கீழே

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here