தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான படங்களில் நடித்து விட்டு பின்னர் பட வாய்ப்புக்காக கிளாமரில் இறங்கும் நடிகைகள் தான் அதிகம். அதே போல இந்த நடிகர்கள் திரைப்படங்களுக்காக என்னதான் தனது உடல் எடையை கூட்டுவதும் குரைப்பதுமாக இருந்தாலும் இந்த நடிகைகள் அவ்வாறெல்லாம்  செய்வதில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது பல நடிகைகளும் தனகத்து உடல் எடையினை கூட்டியும் குறைத்தும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர்.

இப்படி தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஓரளவு அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எல்கேஜி படமும் வெற்றி பெற்றது. இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தடுமாறி வருகிறார்.

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை விட்டுள்ளாராம். சித்தார்த்துடன் நடித்த 180 போன்ற சில படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகையாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் எல்லை மீறவும் ரெடியாகி விட்டாராம் பிரியா.

பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக பல நடிகைகள் தங்களது உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்து ஸ்லிம்மாக வைத்திருக்கும் நிலையில் பிரியா ஆனந்த் உடல் எடையைப் பற்றி கவலைப்படாமல் தொப்பையும் தொந்தியுமாக வந்து நின்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்ப்பதற்கு வயதான ஆண்டி தோற்றத்தில் இருக்கும் பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here