தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் பல பிரபல நடிகர்களுடன் நடித்திருந்த போதிலும் அவர்களுக்கு திரைஉலகில் எதிர் பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை . இந்நிலையில் அவர்கள் என்னதான் அந்த படங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்திருந்த போதிலும் மக்கள் மத்தியிள் போதிய பிரபலம் கிடைக்கவில்லை எனலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில்  மக்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பிரபலமாக இருந்தவர் பிரபல நடிகை சங்கீதா .

தொடக்கத்தில் சினிமாவில் தனது திரைத்துறையில் பின்னணி பாடகியாக ஆரம்பித்தவர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றதோடு  திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த படங்களில்  உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய நடிகை சங்கீத  தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வளர்ந்து விட்டார்.

இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் கடைசியாக இவர் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலேறு நீக்கெவரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி  பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, அவர்களுக்கு ஷிவியா என்ற ஒரு மகளும் உள்ளார். தற்போது அவர்கள் கடவுளை வழிபட சென்றுள்ளனர் அந்த புகைப்படத்தில் தனது குழந்தையுடன் சென்ற புகைப்படம்,  சமுகவலைதலன்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதோ அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here