தமிழ் சினிமாவில் இப்பொழுது வேண்டுமானால் தமிழ் பேசும் நடியாகிகளின் ஆதிக்கம் அதியம் என்றே கூற வேண்டும், ஆனால் முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகையாக இல்லை என்றால் தான் அவர்களுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பது தான் உண்மை. இப்படி மற்ற மொழி நடிகைகளை விட பாலிவூட்டில் கலக்கிய நடிகைகளின் ஆதிக்கம் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதியம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எத்தனையோ ஹிந்தி மொழி நடிகைகள் ஆரம்பத்தில் பாலிவூட்டில் கலக்கி விட்டு பின்னர் தமிழ் சினிமாவிற்கு வந்து இங்கும் ஒரு சில படங்களில் நடித்ததன் மெல்லாம் அங்கும் இங்கும் புகழடைந்து இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக மாறிப்போகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பாலிவூட்டில் பஜார் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தபு. முதல் திரைபப்டத்திலேயே நல்ல பெயர் கிடைத்ததால் அடுத்தடுத்து பல பாலிவூட் பட வாய்ப்புகள் க்டியிக்க தொடங்கியது  இதனை தொடர்ந்து அத்தனை படங்களிலும் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் முதன்முறையாக காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் திர்ரைபப்டமே தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்து இங்கும் முன்னணி நடிகையாக வளர்ந்தார்.  இபப்டி இந்த திரைப்படங்களை தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி போன்ற பல படங்களில் நடித்து முடித்தார்,

இப்படி நடிகை தபு அவ்வபோதுபல கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கிகிகொண்டு அதற்க்கு பதிலளிப்பதை வழக்கமாக கொண்டு இருப்பார் என்றே சொல்ல வேண்டும், இப்படி ஐம்பத்தி ஒரு வயதாகும் தபு நான் திருமணம் செய்யவில்லை என்றாலும் நான் தற்போது குழந்தை பெற்றுகொல்வேன் என கூறி  இருப்பது பலருக்கும் ஆச்சர்யமளித்தது வருகிறது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here