தென்னிந்திய திரையுலகத்திற்கு இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு சற்று போதாத ஆண்டு என்றே சொல்லல் வேண்டும். பல உச்ச நட்சத்திரங்களும் சரி முன்னணி பிரபலங்களும் சரி கோரோநாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செய்திகளில் தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்களிலும் சர்ச்சைகளிலும் பாதிக்கப்பட்டது வரை பல செய்திகளும் ரசியக்ர்களுக்கு வருத்தமலிப்பதாக இருந்தது என்றே சொல்லலாம். திரையரங்குகளும் மூடப்பட்டு திரைபபங்களும் வெளிவரமால் இருந்ததால் பலருக்கும் ரசியக்ர்களுக்கும் இது வேதனை அளிக்ககூடிய செய்தியாகவே அமைந்தது.
இப்படி முன்னணி திரைபபிரபலங்களின் மறைவு ஒரு புறம் இருக்க உச்ச நட்சத்திரங்களின் விவாகரத்து செய்திகளும் காதல் முறிவு சஐய்திகளும் ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகி வருகிறது. இப்படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் முன்னணி திரையலக பிரபலங்களின் மறைவு செய்துய் மட்டுமல்லாது சின்னத்திரை பிரபலங்களின் மறைவு செய்திகளும் அடிக்கடி ரசிகர்களின் காதுகளில் கேட்டுகொண்டே இருக்கிறது என்றே சொல்லலாம்.
இப்படி மப்பில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட நடிகர் மறைந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியில், ரத்தினம் பகுதியை சேர்ந்த குறும்பட இயக்குனர் ரஞ்சித் என்பவர் ஒரு சில குறும்பட படங்களை இயக்கியுள்ள நிலையில், பட வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் மப்பிளிருந்த அவர், மாப்பிளே பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே ரஞ்சித் மயங்கியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் மறைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ரஞ்சித்தின் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.