இந்திய சினிமாவில் எத்ஹனையோ இயக்குனர்கள் இருந்தாலும் அவர்களில் ஒரு சில இப்படி நடியாக்ர்களுக்கு ரசிகர்கள் இருந்து அவர்களுக்கென திரைப்படங்கள் பார்த்த காலம் போய் தற்போது இயக்குனர்களுக்காக திரைப்படங்கள் பார்க்கும் காலம் வந்து விட்டது என்றே சொல்லலாம். இப்படி பல மொழிகளிலும் பல திறைமை வாய்ந்த இயக்குனர்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றனர் , அதனால் இந்திய சினிமாவும் புதிய உயரத்தினை அடைவது மட்டுமல்லாமல் திரையுலக போக்கும் மாறி வருகிறது என்றே சொல்லலாம்.

இப்படி ஹாலிவூட் திரைப்படங்களுக்கே டப் கொடுக்கும்படி மிகப்பெயர்யா பட்ஜெட்டிலும் திரைப்படங்கள் வெளிவந்து புதிது புதிதான சாதனை படைத்து வருவதற்கு காரணம் இந்த இயக்குனர்கள் மட்டுமே என்றே சொல்ல வேண்டும். இப்படி மாவீரன் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. இதன்பின் நான் ஈ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தந்தது.

தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் தனக்கென்று ஒரு இடத்தை சம்பாதித்தார். மேலும், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரனை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இப்படம், கொரோனா காரணமாக தீடீரென தள்ளிப்போனது.

இயக்குனர் ராஜமௌலி கடந்த 2001ஆம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கார்த்திகேயா மற்றும் மயூகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் ராஜமௌலி தனது அழகிய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here