தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா காரணத்தினாலோ என்னவோ மற்ற மொழி திரையுலகை விட இங்கு சர்ச்சைகளும் வதந்திகளும் விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி பிரபலங்களின் மறைவும், திருமண விவாகரத்து செய்திகளும் அடிக்கடி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறத் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த இளம் நடிகர்கள் தான் இது போல சர்ச்சைகளில் சிக்கிகொல்கிரார்கள் என்று பார்த்தால் உச்ச நடிகர்கர்களும் வயது முதிர்ந்த நடிகர்களும் கூட இது போன்ற சர்ச்சைகளில் சிக்கிகொள்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி பல பிரபலங்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு வருத்தத்தை அளித்த அதே வேளையில் சின்னத்திரை பிரபலங்களும் இது போன்ற வதந்திகளிலும் மறவி செய்திகளிலும் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழில் நான் முத்து குமாரிக்கு பிறகு பிரபலமான பாடலாசிரியர் யார் என்று சொன்னால் அது கபிலன், இப்படி இவர் கடந்த இருபது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமா துறையில் பாடலாசிரியராக பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தில் திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது சினிமா பயணம் இப்படி தற்போது டிரயிலர் வெளிவந்து வேரிகரமாக பேசப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைபப்டத்தில் கூட பாடல்களை எழுதி இருக்கிறார், இந்நிலையில் பாடலாசிரியர் கபலனின் மகள் வீட்டில் நேற்று மறைந்துள்ளார்,

வீட்டில் தனியாக மறைந்த இவருக்கு திரையுலகில் பலரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர் என்ரே  சொல்ல வேண்டும் . இபப்டி பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார் என்பது குறிப்பிட தக்கது

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here