தமிழ் சின்னத்திரையோயில் தற்போது னியாக்ல்சிகள் புதிய உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும், இப்படி சின்னத்திரை தொடர்களும் னியாக்ல்சிகளும் தற்போது திரைப்படங்களை போலவே மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் புது ஒஉது னியாக்ல்சிகள் வந்துகொண்டே இருந்தாலும் சில நிகழ்சிகள் மட்டும் இன்னும் காலம் கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிரது,

இப்படி குறிப்பாக னியாக்ல்சிகளை சொல்ல வேண்டுமென்றல் ஆடல் பாடல் நடனம் காமெடி சமையல் என அனைத்திற்கும் பல்வேறு நிகழ்சிகள் ஒளிபரப்பாகி கொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி இதற்க்கெல்லாம் எப்படி நிகழ்சிகள் ஒளிபரப்பாகிறதோ அதே போல  விவாதத்திற்கும் பல நிகழ்சிகள் சின்ன்மத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது இப்படி அதற்க்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கும் நிகழ்ச்சி எதுவென்று சொன்னால் அது நீயா நானா என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையையே கலக்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும். விவாத மேடையாக இருந்த இந்த நிகழ்ச்சி போக போக மக்களுக்கு பிடித்து போகவே இத்தச்னை வருடங்களாக இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பளாரக இருக்கும் கோபிநாத் பல வித்யாசமான தலைப்புகளை விவாத்தித்து பல எபிசோடுகளை டிரண்டிங்கில் வைத்து இருக்கிறார்.

இப்படி இந்த நீயா நானவில் கடந்த வாரம் வெளிவந்த எபிசோடு மிகப்பெரும் டிரண்டிங்கில் வந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகளும் குறைவாக் சம்பத்க்கும் கணவர்களையும் பற்றிய டாபிக் சொல்லும்போது பலரும் பேசிய நிலையில் சீனி ராஜா – பாரதி தம்பதி மக்களிடையே பிரபலமாகி போனது மட்டுமல்லாமல் சிறந்த தந்தை என்ற பெயரையும் பெற்றார்.

இந்நிலையில் அவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல பெட்டிய்களை கொடுத்த யாவர் பல தகவல்களை தெரிவித்து இருந்தார் இந்நிலையில், மலர்களை கடைக்கு வேலைக்கு போன இவர் வேலை நேரத்தில் சரியாக் சாப்பிடாமல் இருந்து நிலையில் சிறுநீரகம் சுருங்கிப்போனதால் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியானது, மேலும் அதுமட்டுமல்லாமல் அரசு காப்பீட்டுத்திட்டம் மூலம் டயாலிசிஸ் செய்து வருவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here