தமிழ் சினிமாவிழ்க் இந்த சர்ச்சைகளுக்கும் கிடுகிசுக்களுக்கும் வதந்திகளுக்கும் தற்போது அளவே இல்ல யென்றே சொல்ல வேண்டும், முன்பெல்லாம் எதாவது ஒரு இளம் நடிகரோ அல்லது இளம் நடிகைகளோ தான் இது போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி அவ்வபோது அவர்களை பற்றிய செய்திகள் வெளிவருவது வழக்கமான ஓன்று என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தற்போது தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசுக்களை விட தற்போது இந்த திருமண விவாகரத்து செய்திகள் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும், கிட்டத்தட்ட உச்ச நடிகர்களே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் மீண்டும் திருமண சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த ஒரு வருடமாக அதிகமாக பேசப்படும் செய்தி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ரவீந்தரனும் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியும் தான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இவர்கள்  இருவரும்  இரண்டு ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் இந்த மாதம் திருமணம் செய்ததில் இருந்தே இவர்கள் திருமணம் பற்றிய பல்வேறு விமர்சனங்களும் மீம்சுகளும் திரோல் வீடியோக்களும் இணையத்தில் டிரண்டாகி கொண்டே இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இருவரும் திருமணம் சிஎதுகொண்டு ஹனிம்மொன் செல்வார்க லென்று பார்த்தல் யூடூப் சேனல் அம்ற்றும் இணையத்திலும் மற்றும் தொலைக்காட்சிகளுக்கும்பேட்டி மேல் பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி திருமணத்திற்கு இன்பு ரவீந்தர் தனது மனைவி மக்காவிற்கு என செய்தால் என்றும் அவர்கள் ஏன் திருமணம் செய்தார்கள் என்றும் அப்போ அந்த குழந்தையின் வாழ்க்கை என்ன ஆகும் என்றும் பலருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில்,

பிரபல தொலைக்கட்சி ஒன்றுக்கு அவர்கள் அளித்த பெட்டியில் பல்வேறு சுவாரசியமான செய்திகளை கூறி இருந்தனர் இந்நிலையில் முதன் முறையாக தயாரிப்பாளர் ரவீந்தர் அவரது முதல் மனைவி பத்ரியு௭ம் வை திறந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது, இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here