தமிழ் சின்னத்திரையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வெளிவந்த பிறகு இந்த சின்னத்திரை நிகழ்சிகளின் போக்கே மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். புதிது புதிதான சின்னத்திரை நிகழ்சிகளும் இதற்க்கு போட்டியாக பல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி இருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏதும் ஈடு இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாணவர்களும் உண்டு கேவலப்பட்ட வர்களும் உண்டு. முதலில் இந்நிகழ்ச்சியை பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்கள்தான் தொகுத்து வழங்க வைத்து பெரிய அளவில் ரசிகர்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி வரவேற்பை பெற்றது. முதன்முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது ஹிந்தி சினிமாவில் தான். கிட்டத்தட்ட 15 சீசன் களுக்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டுள்ளது ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு விதமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது இருப்பினும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரபலம் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாணமாக யோகா செய்ய வேண்டும் என கூறியதாக கூறியுள்ளார். அதாவது புதிதாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகுதான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்காக பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஓட்டி டிவியில் ஒளிபரப்பு உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் ந யோகா செய்ய வேண்டுமென கூறியதாக யோகா பயிற்சியாளரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மான விவேக் மிஸ்ரா கூறியுள்ளார்.இதற்கு அவர் ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் தருவதாக இருந்தால்அப்படி இப்படி  யோகா செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here