தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் தான் . தற்போது பல சின்னத்திரை தொலைக்காட்சிகள் வந்தாலும் இதற்கெல்லாம் அட்சாநியாக இருந்த ஒரே சின்னத்திரை தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். தற்போது சன் டிவியில் பல புதுபுது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இதில் வரும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் வந்திருந்தாலும் தற்போது TRP ரேட்டிங் அதிகமாக இருக்கும் தொடர்ராகவும் , வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் ரோஜா சீரியல் தான் முதலிடத்தில் நிலைத்து வருகிறது.

இந்நிலையில் ரோஜா சீரியலில் அர்ஜுனின் அம்மா கதாபாத்திரமான கல்பனாவாக நடித்து வரும் நடிகை தான் காயத்ரி சாஸ்திரி. இவர் நடித்து வரும் அம்மா கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல குடும்ப பெண் என்று சொல்லும் அளவிருக்கு அவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இந்த ரோஜா சீரியல் மட்டுமின்றி மெட்டி ஒலி மற்றும் தல தளபதி இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் நடிகை காயத்ரி அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள். தற்போது அந்த இன்ஸ்டகரம் புகைப்படங்கள் சமுகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here